வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Air Traffic Controller
Military air traffic controllers in a வான் போக்குவரத்து கட்டுப்பாடு
தொழில்
வகை Profession
செயற்பாட்டுத் துறை பறப்பியல்
படைத்துறை
விவரம்
தகுதிகள் Excellent short-term memory and situational awareness, good mathematical skills, quick and assertive decision making abilities, ability to perform under stress
தேவையான கல்வித்தகைமை Certification by aviation authority (e.g. FAA) under பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு rules and regulations. Majority from military and/or four-year degree CTI schools
தொழிற்புலம் Federal and Private sectors, both military and civil. Varies by country
சராசரி ஊதியம் $98,000-173,000[1]

வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் (Air traffic controller) வானில் சுமூகப் போக்குவரத்து இருக்கவும், நடுவானில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதற்கும், பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுத்தவும் அமைக்கப்பட்ட வான் போக்குவரத்து கட்டுபாட்டு இயந்திரங்களை இயக்கும் பணியாட்கள் ஆவர்.

  1. "Occupational Employment and Wages: 53-2021 Air Traffic Controllers". Bureau of Labor Statistics. May 2011.