வான் பிரான் அமைடு இறக்கவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வான் பிரான் அமைடு இறக்கவினை (Von Braun amide degradation) என்ற கரிம வேதியியல் வினையில் ஒரு பதிலீடு செய்யப்பட்ட ஆமைடுடன் பாசுபரசு ஐங்குளோரைடு சேர்க்கப்பட்டு ஒரு நைட்ரைல்|நைட்ரலும்]] ஒரு கரிம ஆலைடும் உண்டாகின்றன.[1][2][3]

வான் பிரான் அமைடு இறக்கவினை
வான் பிரான் அமைடு இறக்கவினை

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. {{cite journal | title = Ueber die Spaltung des Benzenylmethylimidchlorids | author = [[[[Hans von Pechmann | journal = Berichte der deutschen chemischen Gesellschaft | volume = 33 | issue = 1 | pages = 611–612 | year = 1900 | url = http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k907551/f616.table | doi = 10.1002/cber.19000330199}}
  2. von Braun, J. (1904). "Ueber 1.5-Dibrompentan". Berichte der deutschen chemischen Gesellschaft 37 (3): 3210–3213. doi:10.1002/cber.190403703118. 
  3. B. A. Phillips, G. Fodor, J. Gal, F. Letourneau and J. J. Ryan (1973). "Mechanism of the von Braun amide degradations with carbonyl bromide or phosphorus pentabromide". Tetrahedron 29 (21): 3309–3327. doi:10.1016/S0040-4020(01)93483-0.