உள்ளடக்கத்துக்குச் செல்

வான்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வான் படை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குண்டுவீச்சு வானூர்தி (B-2 Spirit)

படைத்துறையில் வானில் முதன்மையாக இயங்கும் படை வான்படை ஆகும். ஒரு வளர்ச்சி பெற்ற வான்படை சண்டை படைத்துறை வானூர்தி, குண்டுவீச்சு வானூர்தி, உலங்கு வானூர்தி, துருப்பு காவி வானூர்தி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வான்படை முதலாம் உலகப் போரிலேயே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில் உயர் தொழில்நுட்ப வாய்ந்த வான்படையே முக்கிய இடத்தைப் பெறுகிறது.

இவற்றையும் பாக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்படை&oldid=3944812" இலிருந்து மீள்விக்கப்பட்டது