வான்வழி தொகுப்பு கம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓர் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தொகுப்பு கம்பியின் தோற்றம்

வான்வழி தொகுப்பு கம்பி (Aerial bundled cable) என்பது மேல்நிலை மின்கடத்தி இணைப்புகளுக்காக மின் கம்பிகளை ஒரு சேர பொதிந்து பாதுகாப்பாக வீடுகளின் உபயோகத்திற்கு மின்சாரத்தை அனுப்பும் முறையாகும். இதன் உள்பகுதியில் மின் கடத்தி கம்பிகள் பாதுகாப்பாக பிளாஸ்டிக்குகளாலும், மின்கடத்தாப்பொருள்களாலும் இருக்கமாக பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். இந்த வகை மின் கடத்திகளினால் தேவையில்லாத மின் விரயம் ஏற்படாமலும், விபத்துக்கள் ஏற்படாமலும் பாதுகாப்பாக மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.[1]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்வழி_தொகுப்பு_கம்பி&oldid=2756396" இலிருந்து மீள்விக்கப்பட்டது