வான்சதா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| வான்சதா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 177 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | நவ்சாரி |
| மக்களவைத் தொகுதி | வல்சாடு |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 2,99,690[1] |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் அனந்த் படேல் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
வான்சதா சட்டமன்றத் தொகுதி (Vansda Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நவ்சாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. வான்சதா, வல்சாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 2012 | சௌத்ரி சன்பாய் கொலுபாய்[4] | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2017 | அனந்த்குமார் கசுமுக்பாய் படேல் | ||
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | அனந்த்குமார் கசுமுக்பாய் படேல் | 124477 | 52.58 | ||
| பா.ஜ.க | பியுசுகுமார் காந்திலால் படேல் | 89444 | 37.78 | ||
| வாக்கு வித்தியாசம் | 35033 | 14.8% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Vansda (ST)". chanakyya.com. Retrieved 2026-04-08.
- ↑ "List of all MLA from Vansda Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-24.
- ↑ "List of all MLA from Vansda Assembly Constituency Seat". chanakyya.com. Retrieved 2026-04-23.
- ↑ "2022 Assembly Election Result - Vansda (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.