வானொலி நிகழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானொலி நிகழ்ச்சி (Radio program) என்பது வானொலியில் ஒளிபரப்பும் நோக்கத்துடன் தயாரிக்கப்படும் நிகழ்ச்சி ஆகும். இது ஒரு முறை ஒளிபரப்பும் நிகழ்ச்சி அல்லது அவ்வப்போது தொடர்ச்சியான தொடரின் பகுதியாக இருக்கலாம். ஒரு தொடரில் ஒரு நிரல் ஒரு அத்தியாயம் என்று அழைக்கப்படுகிறது. செய்திகள், நேர்காணல், வானொலி நாடகம்,[1] பாடல்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற வகையில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வானொலியில் ஒளிபரப்படுகின்றது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Radio Dramas". Regina A. Quick Center for the Arts. Fairfield University. August 13, 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானொலி_நிகழ்ச்சி&oldid=3070629" இருந்து மீள்விக்கப்பட்டது