உள்ளடக்கத்துக்குச் செல்

வானூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 73
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விழுப்புரம்
மக்களவைத் தொகுதிவிழுப்புரம்
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்2,26,539[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

வானூர் சட்டமன்றத் தொகுதி (Vanur Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்திலுள்ள தனித்தொகுதியான இதன் சட்டமன்றத் தொகுதி எண் 73. இது விழுப்புரம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.26 இலட்சம் ஆகும். வாக்காளர்களில் வன்னியர் 30%, பட்டியல் இன மக்கள் 20%, உடையார் மற்றும் ரெட்டியார் 40%, இசுலாமியர், மீனவர் மற்றும் பிறர் 10% ஆகவுள்ளனர். திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், பாண்டிச்சேரி மாநிலமும் கிழக்கே வங்கக்கடலும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

2007-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி வானூர் வட்டம் மற்றும் விழுப்புரம் வட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியவாறு மாற்றியமைக்கப்பட்டது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.26 இலட்சம் ஆகும். வாக்களர்களில் வன்னியர் 30%, பட்டியல் இன மக்கள் 20%, உடையார் மற்றும் ரெட்டியார் 40%, இசுலாமியர், மீனவர் மற்றும் பிறர் 10% ஆகவுள்ளனர். வானூர் (தனி) சட்டமன்றத்தின் பகுதிகள் பின்வருமாறு: [2]

கொடுக்கூர், சித்தலம்பட்டு, திருமங்கலம், முட்ராம்பாட்டு, கலிங்கமலை, வழுதாவூர், பக்கிரிப்பாளையம், நெற்குணம், குராம்பாளையம், வாதனூர், மாத்தூர், சேஷங்கனூர், கலித்திராம்பட்டு, அம்மணங்குப்பம், பெரியபாபுசமுத்திரம், சின்னபாபுசமுத்திரம், பள்ளிதென்னல், நவமால்காப்பேர், கண்டமங்கலம், ஆழியூர், பள்ளிநெலியனூர், கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி, பள்ளிப்புதுப்பட்டு, மிட்டாமண்டகப்பட்டு, நவமால் மருதூர், கோண்டூர், சொக்கம்பட்டு, மெட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, சொரப்பூர், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம், ராம்பாக்கம், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர் மேல்பாதி, களஞ்சிக்குப்பம் மற்றும் பேரீச்சம்பாக்கம் கிராமங்கள் [3] இத்தொகுதியின் பரப்பாகும்.

கோட்டக்குப்பம் (நகராட்சி).

உறுப்பினர்கள்

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1962 ஏ. ஜி. பாலகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகம் [4]
1967 ஏ. ஜி. பாலகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகம் [5]

தமிழ்நாடு

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1971என். முத்துவேல்திமுக[6]தரவு இல்லை49.44தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977மொ. பரமசிவம்திமுக[7]21,55734பூபாலன்அதிமுக19,58431
1980என். முத்துவேல்திமுக[8]38,88352ராமஜெயம்அதிமுக33,63545
1984எம். என். ராமஜெயம்அதிமுக[9]58,19660பூபாலன்திமுக31,98033
1989ஏ. மாரிமுத்து (வானூர்)திமுக[10]42,82547கிருஷ்ணன்காங்கிரசு20,81323
1991செ. ஆறுமுகம்அதிமுக[11]60,12853ஜெயசீலன்திமுக23,65921
1996ஏ. மாரிமுத்து (வானூர்)திமுக[12]58,96647ராஜேந்திரன்அதிமுக35,02428
2001ந. கணபதிஅதிமுக[13]68,42156மைதிலிதிமுக47,07238
2006ந. கணபதிஅதிமுக [14] 59,97843சவுந்தரராஜன்பாமக55,94240
2011ஐ. ஜானகிராமன்அதிமுக[15]88,83455.99புஷ்பராஜ்திமுக63,69640.14
2016மு. சக்ரபாணிஅதிமுக64,16737.09இரா. மைதிலி இராசேந்திரன்திமுக53,94431.18
2021மு. சக்ரபாணிஅதிமுக[16]92,21950.61வன்னி அரசுவிசிக70,49238.69

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்கு விகிதம்
2021
50.99%
2016
36.79%
2011
55.99%
2006
42.57%
2001
55.65%
1996
50.23%
1991
56.30%
1989
48.24%
1984
64.54%
1980
52.89%
1977
34.32%
1971
59.81%
1967
50.06%
1962
51.70%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: வானூர்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. மு. சக்ரபாணி 92,219 50.99% +14.21
விசிக வன்னி அரசு 70,492 38.98% புதியவர்
நாதக எம். இலட்சுமி 8,587 4.75% புதியவர்
தேமுதிக பி. எம். கணபதி 5,460 3.02% புதியவர்
மநீம எம். சந்தோசுகுமார் 2,500 1.38% புதியவர்
நோட்டா நோட்டா 1,363 0.75% -0.07
வெற்றி வாக்கு வேறுபாடு 21,727 12.01% 6.15%
பதிவான வாக்குகள் 180,845 79.83% 1.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 209 0.12%
பதிவு செய்த வாக்காளர்கள் 226,539
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 14.21%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: வானூர்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. மு. சக்ரபாணி 64,167 36.79% -19.2
தி.மு.க. ஆர். மைதிலி 53,944 30.93% -9.22
பாமக பி. சங்கர் 27,240 15.62% புதியவர்
விசிக டி. ரவிகுமார் 23,873 13.69% புதியவர்
பா.ஜ.க டி. செல்வகுமார் 1,716 0.98% +0.03
நோட்டா நோட்டா 1,430 0.82% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,223 5.86% -9.98%
பதிவான வாக்குகள் 174,428 78.83% -2.09%
பதிவு செய்த வாக்காளர்கள் 221,269
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -19.20%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வானூர்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஐ. ஜானகிராமன் 88,834 55.99% +13.41
தி.மு.க. எசு. புசுபராஜ் 63,696 40.14% புதியவர்
பா.ஜ.க டி. வெற்றிவேந்தன் 1,520 0.96% +0.22
பசக என். இராமமூர்த்தி 1,193 0.75% -0.09
சுயேச்சை டி. தேவி 1,191 0.75% புதியவர்
சுயேச்சை கே. ஜானகிராமன் 1,140 0.72% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 25,138 15.84% 12.98%
பதிவான வாக்குகள் 158,671 80.92% 10.90%
பதிவு செய்த வாக்காளர்கள் 196,094
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 13.41%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: வானூர்[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ந. கணபதி 59,978 42.57% -13.07
பாமக என். சௌந்தராஜன் 55,942 39.71% புதியவர்
தேமுதிக கே. ராஜா 19,051 13.52% புதியவர்
சுயேச்சை எம். ஜெயபால் 1,718 1.22% புதியவர்
பசக எ. கோவிந்தசாமி 1,181 0.84% புதியவர்
பா.ஜ.க டி. பரமசிவன் 1,042 0.74% புதியவர்
சுயேச்சை எசு. கோதண்டராமன் 912 0.65% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,036 2.86% -14.50%
பதிவான வாக்குகள் 140,884 70.02% 9.83%
பதிவு செய்த வாக்காளர்கள் 201,206
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -13.07%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: வானூர்[21]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ந. கணபதி 68,421 55.65% +25.81
தி.மு.க. ஆர். மைதிலி 47,072 38.28% -11.95
மதிமுக பி. எசு. வேலாயுதம் 2,986 2.43% -0.04
சுயேச்சை ஆர். ஜெயராமன் 2,410 1.96% புதியவர்
சுயேச்சை எ. இலட்சுமிகாந்தன் 951 0.77% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 21,349 17.36% -3.03%
பதிவான வாக்குகள் 122,958 60.19% -6.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 204,268
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 5.41%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: வானூர்[22]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. மாரிமுத்து 58,966 50.23% +28.08
அ.இ.அ.தி.மு.க. எசு. பி. ராஜேந்திரன் 35,024 29.84% -26.47
பாமக எம். என். ராமஜெயம் 17,855 15.21% புதியவர்
மதிமுக கே. மஞ்சினி 2,900 2.47% புதியவர்
பசக கே. விஜயன் 746 0.64% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 23,942 20.40% -13.75%
பதிவான வாக்குகள் 117,386 66.72% -0.15%
பதிவு செய்த வாக்காளர்கள் 186,365
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -6.07%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: வானூர்[23]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. செ. ஆறுமுகம் 60,128 56.30% +38.34
தி.மு.க. என். வி. ஜெயசீலன் 23,659 22.15% -26.08
பாமக எம். எச். ராமஜெயம் 21,081 19.74% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 36,469 34.15% 9.36%
பதிவான வாக்குகள் 106,795 66.87% 6.34%
பதிவு செய்த வாக்காளர்கள் 169,151
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 8.07%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: வானூர்[24]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஏ. மாரிமுத்து 42,825 48.24% +12.77
காங்கிரசு சி. கிருஷ்ணன் 20,813 23.44% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. எம். என். ராமஜெயம் 15,951 17.97% -46.57
கம்யூனிஸ்டு கட்சி வி. அர்ச்சுணன் 8,273 9.32% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 22,012 24.79% -4.28%
பதிவான வாக்குகள் 88,784 60.53% -13.04%
பதிவு செய்த வாக்காளர்கள் 150,426
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -16.30%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: வானூர்[25]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எம். என். ராமஜெயம் 58,196 64.54% +18.78
தி.மு.க. எ. பூபாளன் 31,980 35.46% -17.43
வெற்றி வாக்கு வேறுபாடு 26,216 29.07% 21.93%
பதிவான வாக்குகள் 90,176 73.57% 12.90%
பதிவு செய்த வாக்காளர்கள் 130,927
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 11.64%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: வானூர்[26]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. என். முத்துவேல் 38,883 52.89% +18.58
அ.இ.அ.தி.மு.க. எம். என். ராமஜெயம் 33,635 45.75% +14.58
சுயேச்சை வி. கனகராஜ் வானூர் 600 0.82% புதியவர்
சுயேச்சை எ. அரசன் 394 0.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,248 7.14% 4.00%
பதிவான வாக்குகள் 73,512 60.67% 2.93%
பதிவு செய்த வாக்காளர்கள் 123,245
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 18.58%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: வானூர்[27]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. மொ. பரமசிவம் 21,557 34.32% -25.49
அ.இ.அ.தி.மு.க. ஏ. பூபாலன் 19,584 31.18% புதியவர்
காங்கிரசு எசு. காந்திதாசு 12,621 20.09% -13.75
ஜனதா கட்சி எ. பெருமாள் 7,862 12.52% புதியவர்
சுயேச்சை ஏ. எருசன் 861 1.37% புதியவர்
சுயேச்சை அருள் வரதராஜன் 332 0.53% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,973 3.14% -22.83%
பதிவான வாக்குகள் 62,817 57.74% -11.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 110,777
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -25.49%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: வானூர்[28]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. என். முத்துவேல் 34,121 59.81% +9.75
காங்கிரசு எ. வெங்கடாசலம் 19,306 33.84% -16.1
சுயேச்சை எ. அரசன் 3,620 6.35% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,815 25.97% 25.85%
பதிவான வாக்குகள் 57,047 68.80% -1.46%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,533
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 9.75%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: வானூர்[29]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஏ. ஜி. பாலகிருஷ்ணன் 30,023 50.06% -1.64
காங்கிரசு வேலாயுதம் 29,953 49.94% +1.64
வெற்றி வாக்கு வேறுபாடு 70 0.12% -3.28%
பதிவான வாக்குகள் 59,976 70.25% 13.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 88,494
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -1.64%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962:வானூர்[30]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஏ. ஜி. பாலகிருஷ்ணன் 22,463 51.70% புதியவர்
காங்கிரசு எசு. கண்ணன் 20,987 48.30% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,476 3.40%
பதிவான வாக்குகள் 43,450 57.21%
பதிவு செய்த வாக்காளர்கள் 78,972
தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 27 Jan 2022.
  2. வானூர் (தனி) சட்டமன்றத்தின் பகுதிகள்
  3. "தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). Archived from the original (PDF) on 2016-08-04. Retrieved 2021-08-26.
  4. "1962 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-11-07.
  5. "1967 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2010-11-07.
  6. 1971 இந்திய தேர்தல் ஆணையம் [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-11-07.
  8. "1980 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2010-11-07.
  9. "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2010-11-07.
  10. "1989 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2010-11-07.
  11. "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-11-07.
  12. "1996 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-11-07.
  13. "2001 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2010-11-07.
  14. "2006 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2010-11-07.
  15. "தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2015-09-03.
  16. வானூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  17. "வானூர் Election Result". Retrieved 2 Jul 2022.
  18. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  19. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  20. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  21. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  22. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  23. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  24. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  25. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  26. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  27. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  28. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  29. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  30. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.