வானாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Vanapuram
panchayat town
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Tiruvanamalai
ஏற்றம்98 m (322 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்6,112
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

இந்தியா,தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டத்தில் வானாபுரம் என்ற ஒரு டவுன் பஞ்சாயத்து உள்ளது,    இது   தண்டராம்பட்டு தாலுகாவில் அமைந்துள்ளது. இது தண்டராம்பட்டு தாலுகாவில்  3 வது பெரிய நகரம் ஆகும்.  இவ்வூரின்  மக்கள் தொகை 6,112.  இது  கடல் மட்டத்தில் இருந்து  98 மீ         உ யரத்தில் அமைந்துள்ளது. இது  திருவண்ணாமலை மாவட்டஎல்லையில்  திருச்சி & கள்ளகுருச்சி பாதையில்  உள்ளது. 'வனபுரம்' வனத்திற்கு அருகில் உள்ள ஊர் என்பது மருவி 'வாணாபுரம்' என்றானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானாபுரம்&oldid=3496807" இலிருந்து மீள்விக்கப்பட்டது