வானவில் கூம்பலகுச் சில்லை
வானவில் கூம்பலகுச் சில்லை | |
---|---|
![]() | |
வளர்ந்த ஆண் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | Estrildidae |
பேரினம்: | Erythrura |
இனம்: | E. gouldiae |
இருசொற் பெயரீடு | |
Erythrura gouldiae (Gould, 1844) | |
![]() | |
வானவில் கூம்பலகுச் சில்லை காணப்படும் இனங்கள் | |
வேறு பெயர்கள் | |
Chloebia gouldiae |
வானவில் கூம்பலகுச் சில்லை அல்லது கொல்டியன் கூம்பலகுச் சில்லை (Gouldian Finch, Erythrura gouldiae) என்பது வானவில் போன்ற நிறங்கள் கொண்ட பசரின் அவுத்திரேலியப் பறவை.
உசாத்துணை[தொகு]
- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Erythrura gouldiae". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 16 July 2012 அன்று பார்க்கப்பட்டது.