வாத்தேபல்லி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாத்தேபல்லி ஏரி
Waddepally Lake
వడ్డేపల్లి చెరువు
Waddepally lake 13122015.jpg
வாத்தேபல்லி ஏரி, வாரங்கல்
அமைவிடம்அனம்கொண்டா, தெலுங்கானா
ஆள்கூறுகள்17°59′37″N 79°31′15″E / 17.993662°N 79.520878°E / 17.993662; 79.520878
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள் இந்தியா
உறைவுஇல்லை

வாத்தேபல்லி ஏரி (Waddepally Lake) இது, இந்தியாவின் 29 வது மாநிலமான தெலுங்கானா, மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்திலுள்ள அனம்கொண்டாவில் அமைந்துள்ள ஒரு ஏரி ஆகும். இந்த ஏரி அனம்கொண்டா, மற்றும் காசிபேட்டை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒரு நீர்த்தேக்கமாக உள்ளது.

சுற்றுலா இடங்கள்[தொகு]

இந்த ஏரிகளின் பையை அழகுபடுத்தும் பணி, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாத்தேபல்லி_ஏரி&oldid=2722092" இருந்து மீள்விக்கப்பட்டது