வாத்து (இனம்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

ஒரு சாம்பல் வாத்து.
வாத்து (Goose) என்பது அனாடிடாய் குடும்பத்திலுள்ள பல்வேறு நீர்ப்பறவைகளை இனங்களாகும். இக்குழு அன்செர் பேரினம் (சாம்பல் வாத்துகள்), பிரன்டா பேரினம் (கருப்பு வாத்துகள்) மற்றும் சென் பேரினம் (வெள்ளை வாத்துகள்) ஆகியவற்றை உள்ளடக்கியது. கடைசியாக கூறப்பட்ட பேரினமானது பொதுவாக அன்செர் பேரினத்தினுள் வகைப்படுத்தப்படுகிறது. மேலும் சில பறவைகள், பெரும்பாலும் தாரா[தெளிவுபடுத்துக] வாத்துக்களுடன் தொடர்புடையவை. தங்களது பெயரில் கூஸ்[தெளிவுபடுத்துக] என்ற வார்த்தையை கொண்டுள்ளன. அனாடிடாய் குடும்பத்தின் தொலைதூர உறுப்பினர்களாக இருப்பவை அன்னங்கள் மற்றும் வாத்துக்கள் ஆகும். இவற்றில் அன்னங்களில் பெரும்பாலானவை வாத்துக்களை விட பெரியதாக உள்ளன. வாத்துக்கள் கூஸ்[தெளிவுபடுத்துக] வாத்துக்களைவிட சிறியதாக உள்ளன.
உசாத்துணை[தொகு]
மேலும் படிக்க[தொகு]
- Carboneras, Carles (1992). "Family Anatidae (Ducks, Geese and Swans)". in del Hoyo, Josep; Elliott, Andrew; Sargatal, Jordi. Handbook of Birds of the World. Volume 1: Ostrich to Ducks. Barcelona: Lynx Edicions. பக். 536–629. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:84-87334-10-5.
- Terres, John K.; National Audubon Society (1991) [1980]. The Audubon Society Encyclopedia of North American Birds. New York: Wings Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-517-03288-0.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்சனரியில் goose என்னும் சொல்லைப் பார்க்கவும். |
- Anatidae media on the Internet Bird Collection