வாத்சல்யம் (1993 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாத்சல்யம்
இயக்கம்கொச்சின் ஹனீபா
தயாரிப்புமூவி பஷீர்
கதைஎ. கே. லோஹிததாஸ்
இசைஎஸ். பி. வெங்கிடேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுகே. பி. நம்ப்யாதிரி
படத்தொகுப்புகே. சங்குண்ணி
கலையகம்ஜூபிலி ப்ரொடக்சன்ஸ்
விநியோகம்ஜூபிலி பிக்சர்ஸ்
வெளியீடு1993 ஏப்ரல் 11
ஓட்டம்157 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

கொச்சின் ஹனீபா இயக்கத்தில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம். கீதா, சித்திக் முதலானோர் நடித்துள்ளனர். மிகச் சிறந்த நடிகருக்கான விருதை, கேரள அரசு, மம்மூட்டிக்கு வழங்கியது.

நடிப்பு[தொகு]

சங்கீதம்[தொகு]

பாடல்கள்
எண் தலைப்பு நீளம்
1. "தாமரக்கண்ணன் உறங்ஙேணம்"    
2. "அலயும் காற்றின்"    
3. "இன்னீக்கொச்சு வரம்பின்"    
4. "தாமரக்கண்ணன் உறங்ஙேணம்"    

இணைப்புகள்[தொகு]