உள்ளடக்கத்துக்குச் செல்

வாண்டுமாமா சித்திரக் கதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாண்டுமாமாவின் தமிழ் வரைகதைகளில் சில

வாண்டுமாமா சித்திரக் கதைகள் என்பவை வாண்டுமாமா எழுதி வரைந்த வரை கதைகள் ஆகும்.

இவற்றை வானதி பதிப்பகம் வெளியிட்டது. தமிழில், தமிழ்ச் சூழலுடன் தொடர்பான பாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் கொண்டு இந்தக் வரை கதைகள் எழுதப்பட்டன. பெரும்பாலான தமிழ் வரைகதைகள் மொழிப் பெயர்ப்புகளாக இருக்கையில், தமிழிலேயே எழுந்த வரைகதைகள் சிலவற்றில் இவை முக்கியமானவை ஆகும். இவை தற்போதும் விற்பனையில் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]