வாண்டா தியாசு மெரிசெது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாண்டா தியாசு மெரிசெது
பிறப்புகுராபோ, பியூயெர்ட்டோ இரிகோ[1]
துறைவானியலாளர்
பணியிடங்கள்தென்னாப்பிரிக்க வான்காணகம்
கல்வி கற்ற இடங்கள்
  • பியூயெர்ட்டோ இரிகோ பல்கலைக்கழகம்
  • கிளாசுக்கோ பல்கலைக்கழகம்
ஆய்வேடுஒலிவழி வின்வெளி இயற்பியல் தரவுகள் தேட்டம் (2013)
ஆய்வு நெறியாளர்சுட்டீபன் பிரூவ்சுட்டர்

வாண்டா தியாசு மெரிசெது (Wanda Díaz-Merced)ஓர் ஒலியியல் வானியலாளர் ஆவார்.[2][3][4] இவர் பியூயெர்ட்டோ இரிகோ பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு மேற்கொண்டபோது பார்வைக்குறைபாடு ஏற்பட்டு பார்வையிழந்தமையினால் ஒலியியல் முறையைப் பயன்படுத்த தொடங்கினார்.[5]

இவர் 2013 இல் கிளாசுகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[6] பிரகு, இவர் கேடவுனில் உள்ள தென்னாப்பிரிக்க வான்காணகத்தில் முதுமுனைவர் ஆய்வுறுப்பினர் ஆனார்.[4]

இவர் தென்னாப்பிரிக்க வான்காணக வானியல் வளர்ச்சி அலுவலகத்தில் பனிபுரிகிறார். இவர் அந்த அலுவலகத்தின் வான் உணர்வுத் திட்டத்தை 2014 ஏப்பிரல் முதலாக வழிநடத்தி வருகிறார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hendrix, Susan. "Summer Intern from Puerto Rico Has Sunny Perspective". Goddard Space Flight Center. நாசா. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
  2. "Wanda Diaz Merced: How Can We Hear The Stars?" (in en). NPR.org. http://www.npr.org/2017/01/20/510612425/how-can-we-hear-the-stars. 
  3. "Wanda Díaz, la astrofísica ciega de Puerto Rico que descubre los secretos del Universo escuchando las estrellas" (in Spanish). BBC News. June 21, 2017. http://www.bbc.com/mundo/noticias-40357876. 
  4. 4.0 4.1 Johnson, Lisa (February 18, 2016). "Blind astrophysicist listens to the stars by turning data into sound". CBC News. http://www.cbc.ca/news/canada/british-columbia/star-sounds-wanda-diaz-merced-ted-1.3452236. 
  5. Díaz-Merced, Wanda (September 22, 2014). "Making Astronomy Accessible for the Visually Impaired". Scientific American blog. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. Diaz Merced, Wanda L. (2013). "Sound for the exploration of space physics data - PhD thesis". University of Glasgow. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  7. Simón, Yara (2016). "This Blind Boricua Astrophysicist Pioneered a Revolutionary Way to Study Stars Through Sound" (in en-US). Remezcla. http://remezcla.com/features/culture/puerto-rican-astrophysicist-stars-sound/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாண்டா_தியாசு_மெரிசெது&oldid=2765977" இலிருந்து மீள்விக்கப்பட்டது