உள்ளடக்கத்துக்குச் செல்

வாணிலில் ஆல்ககால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாணிலில் ஆல்ககால்
Vanillyl alcohol
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-(ஐதராக்சிமெத்தில்)-2-மெத்தாக்சிபீனால்
வேறு பெயர்கள்
3-மெத்தாக்சி-4-ஐதராக்சிபென்சைல் ஆல்ககால்
4-ஐதராக்சி-3-மெத்தாக்சிபென்சீன்மெத்தனால்
4-ஐதராக்சி-3-மெத்தாக்சிபென்சைல் ஆல்ககால்
வாணிலிக்கு ஆல்ககால்
வாணிலின் ஆல்ககால்
இனங்காட்டிகள்
498-00-0 Y
ChEBI CHEBI:18353
ChemSpider 56139
InChI
  • InChI=1S/C8H10O3/c1-11-8-4-6(5-9)2-3-7(8)10/h2-4,9-10H,5H2,1H3
பப்கெம் 62348
UNII X7EA1JUA6M Y
பண்புகள்
C8H10O3
வாய்ப்பாட்டு எடை 154.17 g·mol−1
தோற்றம் படிக வெண்மை முதல் அரை வெண்மை வரையிலான தூள்
உருகுநிலை 113 °C (235 °F; 386 K)[1]
கொதிநிலை 293 °C (559 °F; 566 K)[1]
காடித்தன்மை எண் (pKa) 9.75[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வாணிலில் ஆல்ககால் (Vanillyl alcohol) என்பது C8H10O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். படிக வெண்மை நிறம் அல்லது அரை வெண்மை நிறத்தில் தூளாக இச்சேர்மம் காணப்படுகிறது. வாணிலின் என்ற கரிமச் சேர்மத்திலிருந்து வழிப்பெறுதியாக வாணிலில் ஆல்ககால் பெறப்படுகிறது.[2] உணவுகளில் சுவை சேர்க்க வாணிலில் ஆல்ககால் பயன்படுகிறது.[1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Vanillyl alcohol(498-00-0) MSDS Melting Point Boiling Point Density Storage Transport".
  2. "Microsoft PowerPoint - Borohydride Reduction of Vanillin.ppt". 2005. Retrieved January 10, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணிலில்_ஆல்ககால்&oldid=4093319" இலிருந்து மீள்விக்கப்பட்டது