வாணியம்பாடி தொடருந்து நிலையம்
வாணியம்பாடி | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாணியம்பாடி தொடருந்து நிலையப் பெயர் பலகை | |||||||||||
| பொது தகவல்கள் | |||||||||||
| அமைவிடம் | இந்தியா | ||||||||||
| ஏற்றம் | 355 மீட்டர்கள் (1,165 அடி) | ||||||||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||||||||
| தடங்கள் | சென்னை மத்தி-பெங்களூரூ நகர வழித்தடம் | ||||||||||
| நடைமேடை | 3 | ||||||||||
| மற்ற தகவல்கள் | |||||||||||
| நிலை | செயல்பாட்டில் | ||||||||||
| நிலையக் குறியீடு | VN | ||||||||||
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||||||||
| கோட்டம்(கள்) | சென்னை | ||||||||||
| வரலாறு | |||||||||||
| மின்சாரமயம் | Yes | ||||||||||
| சேவைகள் | |||||||||||
| |||||||||||
| |||||||||||
வாணியம்பாடி தொடருந்து நிலையம் (Vaniyambadi railway station; நிலையக் குறியீடு VN) என்பது தெற்கு ரயில்வே மண்டலத்தின் சென்னை தொடருந்து கோட்டத்தில் உள்ள என். எஸ். ஜி-5 வகை இந்திய ரயில் நிலையமாகும்.[1] இது இந்தியாவின் தமிழ்நாட்டின் வாணியம்பாடி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது. இது தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்திற்கு சொந்தமானது. இந்த நிலையம் சென்னையிலிருந்து 198 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. நாளொன்றுக்கு இருபத்தைந்து தொடருந்துகள் இந்த நிலையத்திற்கு வருகின்றன.
வடிவமைப்பு
[தொகு]பிப்ரவரி 12, 1981 அன்று, திருவனந்தபுரம் மெயில், ஏற்காடு விரைவுவண்டி மற்றும் ஒரு சரக்கு தொடருந்து ஆகிய மூன்று தொடருந்துகள் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 50 பேர் காயமடைந்தனர். செய்தி அறிக்கைகளின்படி, சரக்கு தொடருந்தின் இணைப்புகள் முறிந்ததால் விபத்து ஏற்பட்டது. தளர்வான வேகன்கள் இரண்டாவது வரிசையில் நழுவின. திருவனந்தபுரம் மெயில் (எண் 20 மதராசு மெயில்) பெட்டிகளில் மோதி தடம் புரண்டது.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 4. Archived from the original (PDF) on 23 March 2024. Retrieved 29 March 2024.
- ↑ "42 years ago, a tragically similar triple train crash occurred in Tamil Nadu". OnManorama. Retrieved 2023-09-01.
வெளியிணைப்புகள்
[தொகு]| சென்னை புறநகர் இருப்புவழி: மேற்கு தடம் | |||
|---|---|---|---|
| அடுத்த நிலையம் கிழக்கு: [[{{{2}}}]] |
{{{1}}} | அடுத்த நிலையம் மேற்கு: [[{{{3}}}]] | |
| நிறுத்தம் எண்: {{{4}}} | ஆரம்பத்திலிருந்து தூரம் (கீ.மி. யில்): {{{5}}} | ||
| இந்த இரயில் தடத்திலுள்ள தொடருந்து நிலையங்கள் |
|---|
| சென்னை மத்தியம் · பேசின் பாலம் · வியாசர்பாடி ஜீவா · பெரம்பூர் · பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் தொடருந்து நிலையம் · பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் தொடருந்து நிலையம் · வில்லிவாக்கம் · கொரட்டூர் · பட்டரவாக்கம் · அம்பத்தூர் · திருமுல்லைவாசல் · அண்ணனூர் · ஆவடி · இந்துக் கல்லூரி · பட்டாபிராம் · பட்டாபிராம் மின் தொழிற்சாலை · திருநின்றவூர் · வேப்பம்பட்டு · செவ்வாபேட்டை சாலை தொடருந்து நிலையம் · புட்லூர் · திருவள்ளூர் · ஏகாட்டூர் · கடம்பத்தூர் · செஞ்சி பனம்பாக்கம் · மணவூர் · திருவாலங்காடு · மோசூர் · புளியமங்கலம் · அரக்கோணம் · திருத்தணி |