உள்ளடக்கத்துக்குச் செல்

வாணிதாசன் கவிதைகள் தொகுதி 1 (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாணிதாசன் கவிதைகள் தொகுதி 1 (நூல்)
ஆசிரியர்(கள்):வாணிதாசன்
காலம்:ஆகஸ்டு 1956
மொழி:தமிழ்
பதிப்பகர்:மலர் நிலையம்

வாணிதாசன் கவிதைகள் கவிஞர் வாணிதாசனின் கவிதைகள் தொகுப்பில் முதல் தொகுதியாகும். இந்நூலை மலர் நிலையம் வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பில் 88 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. எட்டிப் பழமோ பறைச்சி இதழ் என்று வாணிதாசன் எழுதியமையைச் சுட்டிக்காட்டி மலர் நிலையத்தார், வாணிதாசனின் சமூக சிந்தனையை நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளடக்கம்

[தொகு]
  1. இயற்கை
  2. இன்பம்
  3. மக்கள்
  4. புரட்சி
  5. இசைக்குரியார்
  6. தமிழ்
  7. பூக்காடு

சான்றுகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]