உள்ளடக்கத்துக்குச் செல்

வாணாபுரம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாணாபுரம் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது. ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தின் 38 கிராம ஊராட்சிகளைப் பிரித்து வாணாபுரம் ஊராட்சி ஒன்றியம் புதிதாக உருவாக்க தமிழ்நாடு அரசு 03 சனவரி 2026 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது இதனால் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் 28 கிராம ஊராட்சிகளும், வாணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 38 கிராம ஊராட்சிகளும் செயல்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி பதவிக்காலம் முடிவுற்ற பின்னர் வாணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பாட்டிற்கு வரும்.[1][2][3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]