வாட்டர் பாக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாட்டர்பாக்சு
வாட்டர்பாக்சு பதிப்பு 55.2.2
மேம்பாட்டாளர்Alex Kontos
தொடக்க வெளியீடு27 மார்ச்சு 2011
நிலையான வெளியீடு2020.04[1]
எழுதப்பட்ட மொழிC/சி++, விழுத்தொடர் பாணித் தாள்கள், யாவாக்கிறிட்டு, XUL
இயக்க அமைப்புWindows, macOS, லினக்சு, Android
பொறிGecko (layout engine), SpiderMonkey
இயங்குதளம்x86-64
வளர்ச்சி நிலைActive
வகைஉலாவி, அலைபேசி இணைய உலாவி, feed reader
உரிமம்மொசில்லா பொது உரிமம்
வலைத்தளம்www.waterfoxproject.org
வாட்டர் பாக்சு: பயன்படுத்துவது குறித்த வழிகாட்டல் நிகழ்படம்

வாட்டர்பாக்சு (Waterfox) என்பது திறமூல மென்பொருட்களின் அடித்தளத்தில் அமைந்த, 64 இரும இயக்குதளங்களில் மட்டும் இயங்கவல்ல இணைய உலாவி ஆகும். இது வின்டோசு, மாக் இயக்குதளம், லினக்சு வகை, ஆன்ட்ராய்டு ஆகிய இயக்குதளங்களுக்கென, தனித்தனி பதிப்புகள் வழங்கப் படுகின்றன. மொசில்லாவின் பயர்பாக்சு உலாவியினை அடிப்படையாகக் (XUL, XPCOM) உட்செருகி(addon)களுக்காக பயன்படுத்தப்படும், பயர்பாக்சு உலாவி நுட்பங்களைத தனது பதிப்பு-57 முதல் பயன்படுத்துவதில்லை. ஆனால், வாட்டர்பாக்சு பயன்படுத்துகிறது.[2][3][4][5] கொண்டு உருவாக்கப்பட்டாலும், இன்டெல்(Math Kernel Library, Streaming SIMD Extensions 3, Advanced Vector Extensions), போன்ற பிற நிரல் நூற்கட்டகங்களையும் தன்னகத்தேக் கொண்டு கட்டியமைக்கப் பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-15. பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
  2. "Proposal for Waterfox 56". Reddit. 2017-03-11. பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
  3. "Waterfox 55 Release". Waterfox. 2017-10-10. Archived from the original on 2018-03-18. பார்க்கப்பட்ட நாள் accessdate=2018-02-040. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Missing pipe in: |accessdate= (help)
  4. Kev Needham (2015-08-21). "The Future of Developing Firefox Add-ons". blog.mozilla.org. பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
  5. Jorge Villalobos (2017-02-16). "The Road to Firefox 57 – Compatibility Milestones". blog.mozilla.org. பார்க்கப்பட்ட நாள் accessdate=2018-02-04. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Missing pipe in: |accessdate= (help)


வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாட்டர்_பாக்சு&oldid=3578229" இலிருந்து மீள்விக்கப்பட்டது