வாட்டர்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாட்ட்டர்சைட்டு
Wattersite
பொதுவானாவை
வகைகுரோமேட்டு கனிமம்
வேதி வாய்பாடுHg+14Hg+2Cr+6O6
இனங்காணல்
நிறம்அடர் செம்பழுப்பு முதல் கருப்பு
படிக இயல்புபட்டகம், பொதியாக
படிக அமைப்புஒற்றைச் சரிவு
இரட்டைப் படிகமுறல்[001], {100} இல் இரட்டை
பிளப்புஇல்லை
முறிவுசங்குருவம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை4.5
மிளிர்வுதுணை உலோகத் தன்மை
கீற்றுவண்ணம்செங்கற் சிவப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி8.91
ஒளியியல் பண்புகள்ஈரச்சு
ஒளிவிலகல் எண்nα = 2.440 - 2.520 nγ = 2.700 - 2.860
இரட்டை ஒளிவிலகல்δ = 0.260 - 0.340
பலதிசை வண்ணப்படிகமைதெரியும்
நிறப்பிரிகைr > v பலமானது
மேற்கோள்கள்[1][2]

வாட்டர்சைட்டு (Wattersite) என்பது Hg+14Hg+2Cr+6O6.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஓர் அரிய பாதரச குரோமேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்பட்டுகிறது. தாயகப்பாதரசம் மற்றும் நீர்வெப்ப மாறுபாடுகளால் மாற்றமடைந்த செர்பெண்டினைட்டில் உள்ள சின்னபார் தாதுக்களுடன் சேர்ந்து வாட்டர்சைட்டு கிடைக்கிறது. [2] 1961 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் பெனிட்டோ மாகாணத்தில் முதன்முதலாக வாட்டர்சைட்டு கண்டறியப்பட்டது. [3] கலிபோர்னியாவின் கனிமச் சேகரிப்பாளர் லூசியசு லூ வாட்டர்சை சிறப்பிக்கும் விதமாக கனிமத்திற்கு வாட்டசைட்டு எனப் பெயரிடப்பட்டது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Wattersite". MinDat. பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
  2. 2.0 2.1 2.2 "Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2020-05-05.
  3. Roberts, Andrew C.; Bonardi, Maurizio; Erd, Richard C.; Criddle, Alan J.; Le Page, Yvon (1991). "Wattersite Hg+14Hg+2Cr+6O6 a new mineral from the Clear Creek claim San Benito Country, California". The Mineralogical Record 22: 269–272. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாட்டர்சைட்டு&oldid=3591824" இலிருந்து மீள்விக்கப்பட்டது