வாடி, மகாராட்டிரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாடி
கணக்கெடுப்பு கிராமம்
அடைபெயர்(கள்): வாடி/தத்தாவாடி
வாடி is located in மகாராட்டிரம்
வாடி
வாடி
மகாராட்டிராவில் வாடியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 21°09′19″N 79°00′39″E / 21.1553°N 79.0109°E / 21.1553; 79.0109ஆள்கூறுகள்: 21°09′19″N 79°00′39″E / 21.1553°N 79.0109°E / 21.1553; 79.0109
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாக்பூர்
பெயர்ச்சூட்டுநகராட்சி அமைப்பு
அரசு
 • நிர்வாகம்வாடி நகராட்சி அமைப்பு.
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்40,147
இனங்கள்வாடிவாசி
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்maharashtra.gov.in

வாடி (Wadi) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவின் நாக்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பெரிய கிராமமும் நகராட்சி அமைப்புமாகும். இது தேசிய நெடுஞ்சாலை எண்-53, தேசிய நெடுஞ்சாலை எண்-353I மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண்-353J ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது .

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[1] வாடியின் மக்கள் தொகை 40,147 ஆகும். ஆண்கள் 53% மற்றும் பெண்கள் 47% ஆக இருக்கின்றனர். வாடியின் சராசரி கல்வியறிவு விகிதம் 78% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 82%, பெண் கல்வியறிவு 74%. வாடியில், மக்கள் தொகையில் 14% 6 வயதுக்குட்பட்டவர்கள்.

இதர வசதிகள்[தொகு]

கிடங்குகள் வாடியில் பொதுவான இடமாகும். எண் 53 ஒரு (ஆசிய நெடுஞ்சாலை 46) வாடி வழியாக பயணிக்கிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாடி,_மகாராட்டிரம்&oldid=3078310" இருந்து மீள்விக்கப்பட்டது