வாஞ்சியாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாஞ்சியாறு (Vanjiar River) என்பது காவிரி ஆற்றின் ஒரு கிளை ஆறு ஆகும். இது தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்கள் வழியாகப் பாய்கிறது. இந்த ஆறு அரசலாற்றுடன் கலக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாஞ்சியாறு&oldid=3126594" இருந்து மீள்விக்கப்பட்டது