வாஞ்சிக்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Vanchikulam3.jpg
Vanchikulam3.jpg

வாஞ்சிகுளம் இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் நகரப்பகுதியில் இருக்கும் ஒரு துாய்மையான ஏரியாகும்.

வரலாறு[தொகு]

பழங்காலத்தில் வாஞ்சிகுளம் திருச்சூர் மாவட்டம் மற்றும் எா்ணாகுளம் மாவட்டத்தின் கால்வாய்களும் ஊடுருவல்களும் இணைக்கப்பட்டிருந்தது. வாஞ்சிகுளம் ஒரு பெரிய வர்த்தக மையமாக இருந்தது. அங்குள்ள மக்கள், கொச்சி ஆலம்புழா மற்றம் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு சென்றனர். அங்கிருந்து சரக்குகளும் அருகில் உள்ள மாவட்டத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன. வாஞ்சிக்குளத்தில் இருந்து மாநிலத்தில் உள்ள அணைத்து பகுதிகளுக்கும் சென்றனர்.

குறிப்புகள்[தொகு]

^ "vanchikulam: Waiting for a facelift". City Journal. Retrieved 2014-01-14.

Jump up ^ "Thrissur reeling under acute water shortage". The Hindu. Retrieved 2014-01-14.

Jump up ^ "No major new schemes in budget". The Hindu. Retrieved 2014-01-14.

Jump up ^ "Drinking water scheme gets Rs.49.28 crore". The Hindu. Retrieved 2014-01-14.

Jump up ^ "vanchikulam: Waiting for a facelift". City Journal. Retrieved 2014-01-15. "வாஞ்சிக்குளம்: காத்திருப்புக்காக ஒரு காத்திருப்பு" வரை செல்லவும். சிட்டி ஜர்னல். 2014-01-14 அன்று பெறப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாஞ்சிக்குளம்&oldid=3858598" இலிருந்து மீள்விக்கப்பட்டது