உள்ளடக்கத்துக்குச் செல்

வாசம்செட்டி சுபாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாசம்செட்டி சுபாசு
தொழிலாளர், தொழிற்சாலைகள், பாய்லர்கள் மற்றும் காப்பீட்டு மருத்துவ சேவைகள் அமைச்சர், ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 சூன் 2024
ஆளுநர்எசு. அப்துல் நசீர்
முன்னையவர்கும்மனூர் ஜெயராம்
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்செல்லுபோயின வேணுகோபால கிருஷ்ணா
தொகுதிஇராமச்சந்திரபுரம்

வாசம்செட்டி சுபாசு (Vasamsetti Subhash) ஆந்திராவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் தெலுங்கு தேசக் கட்சியின் உறுப்பினர். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இராமச்சந்திரபுரம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

சுபாசு 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இராமச்சந்திரபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, ஒய். எசு. ஆர். காங்கிரசு கட்சியின் பில்லி சூரிய பிரகாசை 26,291 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவர் நா. சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர், தொழிற்சாலைகள், காப்பீட்டு மருத்துவ சேவைகள் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Raghavendra, V. (2024-03-14). "TDP releases 2nd list of candidates for 34 Assembly constituencies" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/elections/andhra-pradesh-assembly/tdp-releases-2nd-list-of-candidates-for-34-assembly-constituencies/article67949918.ece.
  2. "Ramachandrapuram Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-06.
  3. "Ramachandrapuram Assembly Election Results 2024: Ramachandrapuram Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday". India Today (in ஆங்கிலம்). Retrieved 2024-06-06.
  4. The Hans India (12 June 2024). "Three ministerial positions for the joint East Godavari" (in en) இம் மூலத்தில் இருந்து 12 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240612061614/https://www.thehansindia.com/andhra-pradesh/three-ministerial-positions-for-the-joint-east-godavari-884182.
  5. "Setting up of industrial corridor, development of roads in Krishna district soon: Minister" (in en-IN). The Hindu. 2024-11-05. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/setting-up-of-industrial-corridor-development-of-roads-in-krishna-district-soon-minister/article68829726.ece.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசம்செட்டி_சுபாஷ்&oldid=4399495" இலிருந்து மீள்விக்கப்பட்டது