உள்ளடக்கத்துக்குச் செல்

வாசன் கண் மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாஸன் ஐ கேர் மருத்துவமனை என்பது தமிழகத்தின் பெரிய கண் மருத்துவமனைகளுள் ஒன்று. தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 1947-ல் Vasan Health Care என்ற பெயரில் மருத்துவப் பணியைத் தொடங்கிய வாஸன் ஐ கேர் மருத்துவமனை, இன்றைய நிலையில் 500-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் தமிழகத்தில் கண் மருத்துவப் பணியை செய்து வருகிறது.

கண் மருத்துவத்தில் பல புதிய முயற்சிகள் வாயிலாக எளிமையாக்கப்பட்ட அறுவை மருத்துவ நடவடிக்கைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்தியா மட்டுமின்றி அயல் நாடுகளிலும் கிளைகளைத் திறப்பதன் வாயிலாக உலகின் மிகப்பெரிய கண் மருத்துவமனையாக வளரவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசன்_கண்_மருத்துவமனை&oldid=705141" இலிருந்து மீள்விக்கப்பட்டது