வாங்லாயினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாங்லாயினி
Vanglaini
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)கே. சப்தாங்கா
நிறுவியது1978
மொழிமிசோ மொழி
தலைமையகம்அய்சால், இந்தியா
விற்பனை45,000
இணையத்தளம்Main page

வாங்லாயினி என்னும் நாளேடு மிசோ மொழியில் வெளியாகிறது. இது இந்திய மாநிலமான மிசோரத்தில் அச்சடிக்கப்படுகிறது.[1] இது இந்திய நாளேடுகள் பதிவாணையத்தில் பதிந்துள்ளது. இது மிசோரத்தில் அதிக பிரதிகள் விற்கும் முதன்மையான நாளேடு ஆகும்.[2][3][4]

மிசோ விருது[தொகு]

இந்த நாளேடு மிசோ இனத்து சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த விருது, 100,000 ரூபாய் மதிப்பு உடையது.[5][6]

சான்றுகள்[தொகு]

  1. "Vanglaini - Mizo Daily Since 1978". vanglaini.org. பார்த்த நாள் 30 June 2010.
  2. "CLAIMED CIRCULATION OF BIG PERIODICALS: Appendix I". பார்த்த நாள் 15 December 2014.
  3. "Vanglaini - most popular Mizo newspaper in Mizoram" (16 October 2013).
  4. "Mizoram Mizo Language". பார்த்த நாள் 15 December 2014.
  5. "Vanglaini Mizo Award" (Mizo) (14 April 2011). பார்த்த நாள் 15 December 2014.
  6. Press Trust of India (29 November 2014). "Mizo social worker gets award from largest circulated daily". Business Standard (Business Standard Ltd.). http://www.business-standard.com/article/pti-stories/mizo-social-worker-gets-award-from-largest-circulated-daily-114112900578_1.html. பார்த்த நாள்: 14 December 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாங்லாயினி&oldid=1982839" இருந்து மீள்விக்கப்பட்டது