வாங்லாம் சாவின்
தோற்றம்
வாங்லாம் சாவின் (Wanglam Sawin) என்பவர் அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1][2] இவர் 2014 இல் நடைபெற்ற அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கிழக்கு கோன்சா சட்டமன்றத் தொகுதியில் அருணாச்சல மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் 20 செப்டம்பர் 2016 அன்று சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.[3][4] பிறகு 2024-இல் இதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். அருணாச்சலப் பிரதேசத்தில் பெமா காண்டு தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.[5] சாவின், ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியராவார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | வாங்லாம் சாவின் | 4544 | 55.82 | ||
| பா.ஜ.க | கம்ராங் தைசியா | 2328 | 28.6 | ||
| வாக்கு வித்தியாசம் | 2216 | ||||
| பதிவான வாக்குகள் | 8141 | ||||
| சுயேச்சை கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "3 Independent MLAs extend unconditional support to BJP govt in Arunachal" (in en). Daijiworld. 18 June 2024 இம் மூலத்தில் இருந்து 17 May 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250517112504/https://www.daijiworld.com/news/newsDisplay?newsID=1200548.
- ↑ "3 Independents Extend Unconditional Support To BJP Government In Arunachal" (in en). NDTV. 17 June 2024 இம் மூலத்தில் இருந்து 17 May 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250517115805/https://www.ndtv.com/india-news/3-independents-extend-unconditional-support-to-bjp-government-in-arunachal-5909598.
- ↑ Assam Tribune. Congress wins 11 seats unopposed in Arunachal பரணிடப்பட்டது 29 ஏப்ரல் 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Election results". Election Commission of India, New Delhi. Retrieved 7 November 2016.
- ↑ "3 Independent MLAs extend unconditional support to BJP govt in Arunachal" (in en). Daijiworld. 18 June 2024 இம் மூலத்தில் இருந்து 17 May 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250517112504/https://www.daijiworld.com/news/newsDisplay?newsID=1200548.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 55 - Khonsa(East) (Arunachal Pradesh)". results.eci.gov.in. 2024-06-02. Retrieved 2025-08-26.