உள்ளடக்கத்துக்குச் செல்

வாங்க சம்மந்தி வாங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாங்க சம்மந்தி வாங்க
இயக்கம்பி. பானுமதி ராமகிருஷ்ணா
தயாரிப்புபி. பானுமதி ராமகிருஷ்ணா
ஸ்ரீ மீனாக்சி பிலிம்ஸ்
இசைபி. பானுமதி ராமகிருஷ்ணா
நடிப்புசந்திரமோகன்
பி. பானுமதி ராமகிருஷ்ணா
வெளியீடுமார்ச்சு 5, 1976
நீளம்3890 மு
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாங்க சம்மந்தி வாங்க 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. பானுமதி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. பானுமதி ராமகிருஷ்ணா, சந்திரமோகன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாங்க_சம்மந்தி_வாங்க&oldid=3948331" இலிருந்து மீள்விக்கப்பட்டது