வாங்கி (சுடுகலன்)
Jump to navigation
Jump to search

கழற்றிப் பிரிக்கப் பட்டிருக்கும் மௌசர் துப்பாக்கியின் இயக்கத் தகடு.
மேலிருந்து கீழாக:
1. வெடியூசி
2. ஆணி
3. வாங்கி
4. சேமக அமைப்பு (மேலும் பிரிக்கப்பட்டுள்ளது).
மேலிருந்து கீழாக:
1. வெடியூசி
2. ஆணி
3. வாங்கி
4. சேமக அமைப்பு (மேலும் பிரிக்கப்பட்டுள்ளது).
சுடுகலன் சொல்லடைவில், சுடுகலன் வாங்கி அல்லது வாங்கிப் பெட்டி (ஆங்கிலம்: receiver, ரிசீவர்) என்பது, சுத்தியல், ஆணி அல்லது பின்னடைப்பு, மற்றும் சுடும் இயங்குநுட்பம் ஆகியவற்றின் வைப்பிடமாக திகழும், சுடுகலனின் ஒரு பாகம் / கூறு ஆகும். துப்பாக்கிக் குழலை பொறுத்த ஏதுவாக, இதன் முன்பகுதியில் மரையிடப் பட்டிருக்கும்[1]. அடித்து வடிக்கப்பட்ட, பொறிவினைந்த எஃகு அல்லது அலுமினியத்தால் இது செய்யப்படும்; இதுபோன்ற பாரம்பரிய மூலப்பொருட்களுடன், பல்லுறுப்பி போன்ற மூலப்பொருட்களையும் நவீன அறிவியலும் பொறியியலும் அறிமுகப்படுத்தி உள்ளன.[2]

ஏ.ஆர்-15ஏ2 துப்பாக்கியில் திறந்த நிலையில் இருக்கும், மேல் மற்றும் கீழ் வாங்கிகள்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "27 CFR 478.11: Meaning of terms". US Government. 2016. 16 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
Firearm frame or receiver. That part of a firearm which provides housing for the hammer, bolt or breechblock, and firing mechanism, and which is usually threaded at its forward portion to receive the barrel.
- ↑ "HK416 modular assault rifle / carbine / upper receiver assembly (Germany)". 19 ஜூன் 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 Aug 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)