வாக்ரி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வாக்ரி மொழி நரிக்குறவர்களால் பேசப்படும் மொழி ஆகும். தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் பிற சில மாநிலங்களிலும் இது ஓரளவு பேசப்பட்டு வந்தாலும், இது அழிவு நிலையில் இருக்கும் ஒரு மொழி ஆகும்.

வாக்ரி - தமிழ் - ஆங்கில அகராதி[தொகு]

இந்த மொழிக்கான அகராதியை மொழியியல் பேராசிரியர் சீனிவாசன் வர்மான வாக்ரி மொழிக்கான வாக்ரி-தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றை 2010 இல் வெளியிட்டார்.[1]


மேற்கோள்கள்[தொகு]

  1. நரிக்குறவர்கள் பேசும் "வாக்ரி' மொழிக்கு அகராதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்ரி_மொழி&oldid=1974345" இருந்து மீள்விக்கப்பட்டது