உள்ளடக்கத்துக்குச் செல்

வாக்கேஸ்வரர் கோயில்

ஆள்கூறுகள்: 18°56′42″N 72°47′38″E / 18.945°N 72.794°E / 18.945; 72.794
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாக்கேஸ்வரர் கோயில்
மும்பையில் வாக்கேஸ்வரர் கோயில் மற்றும் குளம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மலபார் மலை, மும்பை
புவியியல் ஆள்கூறுகள்18°56′42″N 72°47′38″E / 18.945°N 72.794°E / 18.945; 72.794
சமயம்இந்து சமயம்
மாநிலம்மகாராட்டிரம்
குளத்துடன் கூடிய வாக்கேஸ்வரர் கோயில், ஆண்டு 1855

வாக்கேஸ்வரர் கோயில் அல்லது வன கங்கை கோயில்,இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் தலைநகரான தெற்கு மும்பை நகரபகுதியில் மலபார் மலையில் உள்ளது. இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1]இக்கோயில் அருகில் வன கங்கை குளம் அமைந்துள்ளது.

வழிபாடு

[தொகு]

பௌர்ணமி, பிரதோசம் மற்றும் அமாவாசை நாட்களில் இக்கோயிலுக்கு அதிக பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோயிலில் சிவராத்திரியின் போது சிவபெருமானுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூ அலங்காரம் செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

18°56′42″N 72°47′38″E / 18.945°N 72.794°E / 18.945; 72.794

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்கேஸ்வரர்_கோயில்&oldid=4151615" இலிருந்து மீள்விக்கப்பட்டது