வாக்குச்சாவடி நிலை அலுவலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாக்குச்சாவடி நிலை அலுவலர் என்பவர், உள்ளூர் வாக்களர்களுக்கு நன்கு பழக்கமான மாநில அரசு/ஓரளவு அரசு சார்ந்த அலுவலர் ஆவார்.இவர், பொதுவாக அதே வாக்கு பதிவு பகுதியில் உள்ள ஒரு வாக்களர் ஆவார். இவர், உள்ளூர் அளவில் அவர் அறிந்தவற்றை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு உதவுகிறார். உண்மையில் வாக்கு சாவடி நிலை அலுவலர் என்பவர் அடிமட்ட நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒரு பிரதிநிதியாக உள்ளார்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர் நியமனம்[தொகு]

1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் 13 B (2) ஆம் பிரிவின் கீழ் அரசு / ஓரளவு அரசு சார்ந்த / உள்ளாட்சி மன்ற அலுவலர்களிலிருந்து. வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

வாக்குச்சாவடி நிலை அலுவலராக நியமிக்கக் கூடிய அரசு / ஓரளவு அரசு சார்ந்த பணியாளர்களின் வகைப்பாடுː[தொகு]

  1. ஆசிரியர்கள்.
  2. அங்கன்வாடி பணியாளர்கள்.
  3. கிராம நிர்வாக அலுவலர்கள்.
  4. ஊராட்சி செயலாளர்.
  5. கிராம அளவிலான பணியாளர்கள்.
  6. மின்கட்டண பட்டி தயாரிப்பவர்கள்.
  7. அஞ்சல் பணியாளர்.
  8. துனைசெவிலியர் மற்றும் பேறுகால உதவியாளர்.
  9. சுகாதார பணியாளர்.
  10. மதிய உணவு பணியாளர்கள்.
  11. ஒப்பந்த முறை ஆசிரியர்கள்.
  12. மாநகராட்சி வரித்தண்டல்ர் மற்றும்

குறிப்புகள்[தொகு]

http://www.elections.tn.gov.in/Reports/BLO_Handbook.pdf