உள்ளடக்கத்துக்குச் செல்

வாக்கரனா திப்லோசுடிக்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாக்கரனா டிப்லோசுடிக்டா
வாக்கரனா திப்லோசுடிக்டா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
வா. டிப்லோசுடிக்டா
இருசொற் பெயரீடு
வாக்கரனா டிப்லோசுடிக்டா
ஆ. குந்தர், 1876[3]
வேறு பெயர்கள் [4]
  • இக்சாலசு திப்லோசுடிக்டசு குந்தர், 1876 "1875"
  • ரானா திப்லோசுடிக்டா (குந்தர், 1876)
  • இந்திரானா திப்லோசுடிக்டா (குந்தர், 1876)
  • இராணிக்சாலசு திப்லோசுடிக்டா (குந்தர், 1876)
  • சாலிவால்கெரனா திப்லோசுடிக்டாsticta (குந்தர், 1876)

வாக்கரனா திப்லோசுடிக்டா (Walkerana diplosticta, Malabar Indian frog,[5]) என்பது இந்திய மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்நில வாழ்விடத்தில் வாழும் அகணிய உயிரி ஆகும். விலங்கியல் வகைப்பாட்டியல்படி, இந்த இனத்தின் தவளை, இராகோபோரிடே என்ற குடும்பத்தின் கீழுள்ள, வாக்கரனா என்ற பேரினத்தில் அமைந்துள்ளது.களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ள நிலப்பகுதிகளில் இதன் வாழிடம் என அறியப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ IUCN SSC Amphibian Specialist Group (2023). "Spotted Leaping Frog: Walkerana diplosticta". IUCN Red List of Threatened Species 2023. doi:10.2305/IUCN.UK.2023-1.RLTS.T58309A166100897.en. https://www.iucnredlist.org/species/58309/166100897. பார்த்த நாள்: May 15, 2024.
  2. 1 2 Dahanukar, Neelesh; Modak, Nikhil; Krutha, Keerthi; Nameer, P. O.; Padhye, Anand D.; Molur, Sanjay (2016). "Leaping frogs (Anura: Ranixalidae) of the Western Ghats of India: An integrated taxonomic review". Journal of Threatened Taxa 8 (10): 9221–9288. doi:10.11609/jott.2532.8.10.9221-9288.
  3. ↑ Günther, 1876. Proc. Zool. Soc. London, 1875: 574
  4. ↑ Frost, Darrel R. (2020). "Walkerana diplosticta (Günther, 1876)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. Retrieved 20 January 2020.
  5. ↑ Venkataraman, K.; Chattopadhyay, A. & Subramanian, K.A., eds. (2013). Endemic Animals of India (Vertebrates). Kolkata: Zoological Survey of India. 235 pp.+26 plates. [Indirana diplosticta: p. 102]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sallywalkerana diplosticta
என்பதில் ஊடகங்கள் உள்ளன.