உள்ளடக்கத்துக்குச் செல்

வாகோடியா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாகோடியா சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 136
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்வடோதரா
மக்களவைத் தொகுதிவதோதரா
நிறுவப்பட்டது1975
மொத்த வாக்காளர்கள்2,23,066[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தர்மேந்திரசின் வகேலா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

வாகோடியா சட்டமன்றத் தொகுதி (Vaghodiya Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வடோதரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. வாகோடியா, வதோதரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1975மேத்தா சனத்குமார் மங்கன்லால்இந்திய தேசிய காங்கிரசு
1980இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985படேல் மனுபாய் லல்லுபாய்இந்திய தேசிய காங்கிரசு
1990பிரதீப் செயசுவால்ஜனதா தளம்
1995மதுபாய் சிறீவசுதவா பாபுபாய்சுயேச்சை
1998பாரதிய ஜனதா கட்சி
2002
2007
2017
2022தர்மேந்திரசின் ரனுபா வகேலா (பாபு)சுயேச்சை

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:வாகோடியா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை தர்மேந்திரசின் ரனுபா வகேலா (பாபு) 77905 42.66
பா.ஜ.க அசுவின்பாய் நட்வர்பாய் படேல் (காகா) 63899 34.99
வாக்கு வித்தியாசம் 14006 7.7%
பதிவான வாக்குகள்
சுயேச்சை கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Vaghodia". chanakyya.com. Retrieved 2026-04-13.
  3. "List of all MLA from Vaghodia Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-06.
  4. "2022 Assembly Election Result -Vaghodia Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.