வாகைக்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வாகைகுளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

வாகைக்குளம் என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது தூத்துக்குடியில் இருந்து 22 கி.மீ தூரத்திலும் திருநெல்வேலியில் இருந்து 28 கி.மீ தூரத்திலும் உள்ளது. [1]

விமான நிலையம்[தொகு]

வாகைக்குளத்தில் தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கும் விமானங்கள் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உள்நாட்டு விமானநிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகைக்குளம்&oldid=1985994" இருந்து மீள்விக்கப்பட்டது