வாகர்சபாத்
Appearance
வாகர்சபாத்
Վաղարշապատ | |
---|---|
நாடு | ஆர்மீனியா |
மார்ஜு(மாகாணம்) | ஆர்மவிர் |
நிறுவப்பட்டது | கிமு 685 |
அரசு | |
• நகரத்தலைவர் | காரென் மான்வேல் கிரிகோர்யான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 13 km2 (5 sq mi) |
ஏற்றம் | 853 m (2,799 ft) |
மக்கள்தொகை (2009) | |
• மொத்தம் | 57,300 |
• அடர்த்தி | 4,400/km2 (11,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+4 ( ) |
• கோடை (பசேநே) | |
இடக் குறியீடு | 0231 |
இணையதளம் | ejmiatsin.am |
Sources: Population[1] |
வாகர்சபாத் (ஆர்மேனியம்: Վաղարշապատ ஆங்கிலம்:Vagharshapat), பொதுவாக எச்மியாட்சின் (ஆர்மேனியம்: Էջմիածին) என்று அழைப்பர். இது ஆர்மீனியாவின் நான்காம் பெரிய நகரம் ஆகும். ஆர்மீனியாவின் வரலாறு மிக்க நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இது ஆர்மேனியர்களின் ஆன்மீக நடுவங்களில் ஒன்றாகும். இந்நகரம் ஆர்மவிர் மாகாணத்திலேயே பெரும் மக்கட்தொகை கொண்டதாகும்.
அடையாளங்கள்
[தொகு]எச்மியாட்சின் தலைக்கோயில்
[தொகு]எச்மியாட்சின் தலைக்கோயில் வரலாற்று சிறப்புமிக்கது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Armstats:Population" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2013-01-31.