வாகன உதிரிப்பாக ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது ஒரு வாகன ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது.[1] முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.

# நாடு பெறுமதி
1  செருமனி 54,509
2  சப்பான் 42,212
3  சீனா 21,693
4  தென் கொரியா 20,496
5  பிரான்சு 19,311
6  இத்தாலி 12,839
7  செக் குடியரசு 9,827
8  எசுப்பானியா 9,411
9  போலந்து 8,424
10  ஐக்கிய அமெரிக்கா 6,574
11  ஐக்கிய இராச்சியம் 5,961
12  பெல்ஜியம் &  லக்சம்பர்க் 5,577
13  சுவீடன் 5,548
14  தாய்லாந்து 5,360
15  ஆஸ்திரியா 4,473
16  நெதர்லாந்து 4,331
17  துருக்கி 4,026
18  அங்கேரி 3,838
19  பிரேசில் 3,816
20  சிலவாக்கியா 3,813

உசாத்துணை[தொகு]