வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்
அமைவிடம்
கண்டி வீதி, வவுனியா
வவுனியா, வவுனியா மாவட்டம்
இலங்கை
அமைவிடம்8°45′06.30″N 80°30′14.10″E / 8.7517500°N 80.5039167°E / 8.7517500; 80.5039167
தகவல்
வகைதேசியப் பாடசாலை 1 AB
குறிக்கோள்'
நிறுவல்1929
பள்ளி மாவட்டம்வவுனியா தென் கல்வி வலயம்
ஆணையம்கல்வி அமைச்சு
அதிபர்Mr.A.Logeswaran
ஆசிரியர் குழு169
தரங்கள்1-13
பால்கலவன் பாடசாலை
வயது வீச்சு5-18
மொழிதமிழ், ஆங்கிலம்
School roll3091
இணையம்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் (V/Vavuniya Tamil Madhya Maha Vidyalayam) வட மாகாணம் வவுனியா மாவட்டம் வவுனியா தென் கல்வி வலயத்தில் அமைந்துள்ள முன்னணி கலவன் பாடசாலைகளில் ஒன்றாகும். இதுவொரு தேசியப் பாடசாலை யாகும்.


இங்கு தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 3000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இப்பாடசாலையில் போதனைகள் நடைபெற்றுவருகின்றன.

வெளியிணைப்புக்கள்[தொகு]