வவுனியா சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு தேவஸ்தானம்

8°44′7.78″N 80°30′21.49″E / 8.7354944°N 80.5059694°E / 8.7354944; 80.5059694 அருள்மிகு சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு தேவஸ்தானம் இலங்கையில் வவுனியா மாவட்டத்தில், வவுனியா தெற்கு பிரதேசத்தில் உள்ள கோவில்குளம் கிராமத்தில் உள்ள கோவிலாகும். அமைதியான சூழலில் உள்ள இக்கோயில் கண்ணன் கோவில், கிருசுணர் கோவில், விசுணு கோவில் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

தற்போது கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

வழி[தொகு]

வவுனியா நகரில் இருந்து திருகோணமலை செல்லும் வீதியாகிய ஹொரவபொத்தானை வீதியில் இறம்பைக்குளம் சந்தியில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் வீதியாகிய ஆசிகுளம் வீதியில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.