வழி செலுத்திய ஏவுகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வழி செலுத்திய வகை ஏவுகணைகள் (Missile guidance) ஏவுகணைத் தொழிநுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய படிக்கல். இவ் வகை ஏவுகணைகள் சிறு இறக்கையைக் கொண்டு உயரத்தில் பறக்கவல்லஏவுகணையகும். மேலும் இது கணிப்பொறியின் உதவியைக் கொண்டு இதன் இலக்கு முடிவு செய்யப்படும். ஆகையால் இது வழிகாட்டப்பட்ட ஏவுகணை எனப்படும். [1]

வழிகாட்டப்பட்ட வெடி குண்டு

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழி_செலுத்திய_ஏவுகணை&oldid=3697988" இருந்து மீள்விக்கப்பட்டது