வழிகாட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வழிகாட்டல்

இது பிரச்சினை தீர்க்கும் செயன்முறையாகும். • தனிப்பட்டவரின் பிரச்சினை தீர்க்க சரியான பாதையைக் காட்டும் திறன் வழிகாட்டல் ஆகும்.

ஆர்தர் ஜெ.ஜோன்ஸ் - “ஒருவனுடைய வாழ்க்கையை முழுமையாகக் கருதி வழிகாட்டல் என்பது அவனுடையத்தேவை. இயல் ஆற்றலை மதிப்பிடல் வாழ்க்கையின் இலக்குகளை வளர்த்தல் போன்றவைகளுக்கு உதவும்.இந்த இலக்குகளை அடைவதில் திட்டம் உருவாக்கல் அதன் வழியே அவ்விலக்குகளை அடைதல் போன்றவை தனிப்பட்ட திருப்தியை அளிப்பதோடு சமுதாயம் விரும்பக்கூடியதாகவும் உள்ளன”

வழிகாட்டலின் வகைகள்[தொகு]

 1. தனிப்பட்டவனுக்குத் தனிப்பட்ட முறையில் வழிகாட்டல்
 2. மதம் சார்ந்த வழிகாட்டல்
 3. உடல்நிலை சார்ந்த வழிகாட்டல்
 4. சமூகம் சார்ந்த வழிகாட்டல்
 5. ஆளுமை வளர வழிகாட்டல்
 6. பால் உணர்வு சார்ந்த வழிகாட்டல்
 7. திருமண வாழ்க்கை சார்ந்த வழிகாட்டல்
 8. ஓய்வு நேரம் பயன்படுத்த வழிகாட்டல்
 9. முதிர் பருவத்தினர்க்கு வழிகாட்டல்
 10. குடும்பம் சார்ந்த வழிகாட்டல்
 11. உளச்செயலில் வழிகாட்டல்
 12. ஆரோக்கிய வாழ்விற்கு வழிகாட்டல்
 13. தலைமைப் பொறுப்பிற்கு வழிகாட்டல்
 14. தொழிலில் வழிகாட்டல்
 15. பள்ளியில் வழிகாட்டல்

இறுதியில் உள்ள மூன்று வழிகாட்டலும் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமானதாகும்.

வழிகாட்டலின் அர்த்தம்: • பிரச்சினையில் இருந்து விடுபட உதவும் செயன்முறை. • இலக்கினை அடைய உதவும் செயன்முறை. • இது ஒரு தொடர் செயன்முறை • ஒரு மாற்றத்ததை, விடுதலையினைக் கொண்டு வரும் செயன்முறை. • இது தற்செயலானது அல்ல திட்டமிடப்பட்ட ஒழுங்கான செயன்முறை. • இது ஒரு கலை, விஞ்ஞானம். • மாணவர் Nதுவைக்கு ஏற்ப மாறுபடும்.

வழிகாட்டல் கோட்பாடு: • நடத்தை மாற்றத்துடன் தொடர்புடையது. • பரஸ்பர மரியாதைக்கு அமைவாக தொடர்பட்டது. • தனியாளின் வேறுபாடுகளுக்கு அமைவாக மாறுபடும். • முக்கிய நோக்கம் உதவுதல்.

[1]

 1. நெல்சன்.பி, வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும்:பயிற்று முறைகள்,வழிகாட்டலின் பணிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழிகாட்டல்&oldid=2439587" இருந்து மீள்விக்கப்பட்டது