வழக்கு (நீதித் துறை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வழக்கு என்பது பிரச்சனையைத் தீர்க்க நீதிமன்றத்தில் அலுவல் பூர்வமாகத் தாக்கல் செய்வது ஆகும். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, ஒரு நாள் முதல் சில ஆண்டுகள் வரை வழக்கு விசாரணை நடைபெறும். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து குற்றவாளிக்கு அபராதமோ, சிறைத் தண்டனையோ, மரண தண்டனையோ தீர்ப்பாக வழங்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழக்கு_(நீதித்_துறை)&oldid=2718703" இருந்து மீள்விக்கப்பட்டது