வழக்குரை அதிகார ஆவணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வழக்குரை அதிகார ஆவணம் (Vakalat, வக்காலத்து) என்பது ஒருவர் சார்பாக முன்னிலையாகி வழக்கு நடத்த வழக்கறிஞர் தாக்கல் செய்யும் ஒரு ஆவணம் ஆகும். இதற்கான படிவம் அச்சிடப்பட்டு அதில் கையெழுத்து பெறப்பட்டு நீதிமன்றங்களிலும், நீதி சார்ந்த மன்றங்களிலும், நீதிப் பயன்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆவணம் வழக்கறிஞர் மாற்றத்தின் போது மாற்றம் செய்யப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழக்குரை_அதிகார_ஆவணம்&oldid=851201" இலிருந்து மீள்விக்கப்பட்டது