வழக்கியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வழக்கியல்

    ஒரு குறிப்பிட்டப் பகுதியில் பேசப் பயன்படுத்தப்படும் மொழி அல்லது பேச்சை `வட்டார வழக்கு’ என்பர்.  அதே போன்று ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் இருந்த மொழி வழக்கை `கால வழக்கு’ என்பர்.  இவ்வழக்குகளை எல்லாம் ஆராயும் பிரிவே ``வழக்கியல்’’ எனப்படும்.

[1]

  1. கோவிந்த ரெட்டி, கி. (1974). மொழி வழக்கும், மொழியாசிரியர்களும். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள். 924
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழக்கியல்&oldid=2400597" இருந்து மீள்விக்கப்பட்டது