வள்ளி (சுவர்சிற்பக் கொடி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலபேடு கோயில் சுவரில் காணப்படும் யானை-உருவக் கொடியோட்டம் (வள்ளி)

காஞ்சி நகரத்துத் திருவெஃகா மாடத்துச் சுவரில் வள்ளிக்கொடி புடைப்பு-ஓவியங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவை புடைப்போவியங்கள். [1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. நல் நகர்
    விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த
    வாடா வள்ளியின் வளம்பல தரூஉம்
    திருவெஃகா - பெரும்பாணாற்றுப்படை 370

வெளியிணைப்புகள்[தொகு]

சுவர் வள்ளி, மாதிரி - படம் பரணிடப்பட்டது 2012-07-24 at the வந்தவழி இயந்திரம்