உள்ளடக்கத்துக்குச் செல்

வள்ளி தெய்வானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வள்ளி தெய்வானை
இயக்கம்தில்லை ராகவன்
தயாரிப்புதாயகம் பிக்சர்ஸ்
இசைஎன். எஸ். தியாகராஜன்
நடிப்புரவிச்சந்திரன்
பிரமிளா
வெளியீடுமார்ச்சு 2, 1973
நீளம்3987 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வள்ளி தெய்வானை 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாயகம் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில், தில்லை ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், பிரமிளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-162. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளி_தெய்வானை&oldid=4285339" இலிருந்து மீள்விக்கப்பட்டது