வள்ளிக்குன்னம் ஊராட்சி
தோற்றம்
- இதுவும் வள்ளிக்குன்னு ஊராட்சியும் வேறுவேறானவை.
வள்ளிக்குன்னம் ஊராட்சி
വള്ളിക്കുന്നം ഗ്രാമപഞ്ചായത്ത് | |
|---|---|
ஊராட்சி | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | ஆலப்புழை மாவட்டம் |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | மலையாளம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வள்ளிக்குன்னம் ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள மாவேலிக்கரை வட்டத்தில் உள்ளது. இது 21.37 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
சுற்றியுள்ள இடங்கள்
[தொகு]- கிழக்கு - தாமரைக்குளம் ஊராட்சி
- மேற்கு - ஓச்சிறை, கிருஷ்ணபுரம் ஊராட்சிகள்
- வடக்கு - பரணிக்காவு, |தாமரக்குளம் ஊராட்சிகள்
- தெற்கு - தழவை ஊராட்சி
வார்டுகள்
[தொகு]- சூநாடு
- இலிப்பகுளம்
- வள்ளிகுன்னம்
- புத்தஞ்சந்தை
- படையணிவட்டம்
- பரியாரத்த்குளங்கரை
- மலமேல்சந்தை
- கடுவினால்
- காஞ்ஞிரத்தும்மூடு
- தாளீராடி
- கொண்டோடிமுகள்
- காம்பிசேரி
- தெக்கேமுறி
- கன்னிமேல்
- வாளாச்சால்
- கடுவிங்கல்
- காரழ்ம
- வட்டைக்காடு
விவரங்கள்
[தொகு]| மாவட்டம் | ஆலப்புழை |
| மண்டலம் | பரணிக்காவு |
| பரப்பளவு | 23.37 சதுர கிலோமீட்டர் |
| மக்கள் தொகை | 27,483 |
| ஆண்கள் | 13,261 |
| பெண்கள் | 14,222 |
| மக்கள் அடர்த்தி | 1286 |
| பால் விகிதம் | 1072 |
| கல்வியறிவு | 93% |
சான்றுகள்
[தொகு]- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/vallikunnampanchayat பரணிடப்பட்டது 2020-11-23 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001