வளைவரையின் மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு குழிவான கண்ணாடியில் ஒளி கதிர்கள்
வளைவின் மையம்

வடிவியலில்,  வளைவரைவின் மையம்  என்பது ஒரு வளைவிலிருந்து தூரத்தில்காணப்படும்  ஒரு புள்ளி அதாவது வளைவுக்கும்,அப்புள்ளிக்கும் இடையேயுள்ள தூரமானது வளைவரையின் ஆரத்திற்கு சமமாக செங்குத்து திசையில் அமையும்.  வளைவு ,பூஜ்யம் எனில்  இப்புள்ளியானது முடிவிலியாகும். இந்த அசைவு வட்டத்தின் வளைவின் மையமானது  வளைவரைவின் மையமாக உள்ளது. ஒரு வளைவில், இரண்டு முடிவிலா நெருக்கமான செங்குத்து கோடுகளின் சந்திக்கும்  புள்ளியே வளைவரைவின் மையம் C  என கோசி  வரையறுத்தார் .வளைவின் ஒவ்வொரு புள்ளிகளுக்கும் வளைவரைவின் மையங்களின் இருப்பிடம் வளைவின் சூழ்வு ஆகும்

See மேலும்[தொகு]

  • வளைவரை
  • வகைநுண் வடிவியல் வளைவுகள்

Ref-குறிப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைவரையின்_மையம்&oldid=2760287" இருந்து மீள்விக்கப்பட்டது