வளைய எண்கந்தக ஓராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வளைய எண்கந்தக ஓராக்சைடு
Octasulfur-monoxide-3D-balls.png
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஆக்டாதயோகேன் ஆக்சைடு
இனங்காட்டிகள்
35788-51-3 Yes check.svgY
ChemSpider 30654016
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139186352
பண்புகள்
S8O
வாய்ப்பாட்டு எடை 272.52
தோற்றம் மஞ்சள் நிறப் படிகம்[1]
அடர்த்தி 2.13 கி•செ.மீ−3
கரைதிறன் 0.8 கி(கார்பன் டைசல்பைட்டு[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
புறவெளித் தொகுதி Pca21
Lattice constant a = 13.197, b = 7.973, c = 8.096
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வளைய எண்கந்தக ஓராக்சைடு (Cyclooctasulfur monoxide) என்பது S8O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். சைக்ளோ ஆக்டாகந்தக மோனாக்சைடு என்ற பெயரால் இது அழைக்கப்படுகிறது. கந்தக ஆக்சைடு வகைகளில் ஒன்றான இச்சேர்மம் 1972 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

வளைய எண்கந்தக ஓராக்சைடும் ஆண்டிமனி பெண்டாகுளோரைடும் சமமோலார் அளவுகளில் சேர்ந்த படிகச் சேர்மத்தைக் கொண்டு (S8O•SbCl5) என்ற கூட்டு வேதிப்பொருளை தயாரிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ralf Steudel, Michael Rebsch (April 1972). "Preparation of cyclo-Octasulfur Oxide, S8O" (in en). Angewandte Chemie International Edition in English 11 (4): 302–303. doi:10.1002/anie.197203021. பன்னாட்டுத் தர தொடர் எண்:0570-0833.