வளையபென்டனால்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
சைக்ளோபென்டனால் | |
| வேறு பெயர்கள்
வளையபெண்டைல் ஆல்ககால் ஐதராக்சிவளையபெண்டேன் | |
| இனங்காட்டிகள் | |
| 96-41-3 | |
| ChEBI | CHEBI:16133 |
| ChEMBL | ChEMBL288998 |
| ChemSpider | 7026 |
| EC number | 202-504-8 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| KEGG | C02020 |
| பப்கெம் | 7298 |
| |
| பண்புகள் | |
| C5H10O | |
| வாய்ப்பாட்டு எடை | 86.1323 கி/மோல் |
| தோற்றம் | நிறமற்ற திரவம் |
| அடர்த்தி | 0.949 கி/மி.லி |
| உருகுநிலை | −19 °C (−2 °F; 254 K) |
| கொதிநிலை | 139 முதல் 140 °C (282 முதல் 284 °F; 412 முதல் 413 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
வளையபென்டனால் அல்லது வளையபென்டைல் ஆல்ககால் (Cyclopentanol or cyclopentyl alcohol) என்பது C5H10O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வளைய ஆல்ககால் சேர்மம் ஆகும். ஐதராக்சிவளையபென்டேன் [2] என்றும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.
வினைகள்
[தொகு]வளையபென்டனால், நீர்நீக்க வினையின் வழியாக வளையபென்டீனை உற்பத்தி செய்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cyclopentanol at Sigma-Aldrich
- ↑ http://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?cid=7298